சென்னை ஆர்.கே.நகர் வேட்பாளர்களின் சொத்து விவரம் அளிக்கப்பட்டு உள்ளது.
திமுக வேட்பாளர் மருதுகணேஷ் சொத்து விவரம் :அசையும் சொத்து மதிப்பு -
ரூ.2,79,531, மனைவி பெயரில் - ரூ.7,08,606 உள்ளது.தேமுதிக வேட்பாளர்
மதிவாணன் சொத்து மதிப்பு ரூ.40.69 லட்சம்.மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர்
லோகநாதன் சொத்து மதிப்பு - ரூ.6.05 லட்சம்.
தினகரன் குடும்ப சொத்து மதிப்பு - ரூ.77.96 கோடிதினகரனின் மனைவியிடம்
1,048 தங்கம் மற்றும் 37.17 கிராம் வைரம் உள்ளது.
மதுசூதன்னின் சொத்து விவரம்:அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு -
ரூ.1.37 கோடி, அவரது மனைவி பெயரில் ரூ.3.30 கோடி. மொத்தம் - ரூ.4.67
கோடி.

0 Responses to ஆர்.கே.நகர் வேட்பாளர்களின் சொத்து விவரம்