தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் (இரட்டைக் குடியுரிமை) என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இந்தியப் பிரதமரை சந்தித்தார். அதன்போதே மேற்கண்ட கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இந்தியப் பிரதமரை சந்தித்தார். அதன்போதே மேற்கண்ட கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
0 Responses to தமிழக அகதி முகாமிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை; மோடியிடம் கோரிக்கை!