இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலுள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியும் இன்னும் சில நாட்களில் விடுவிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
காணி விடுவிப்பு தொடர்பில், குறித்த காணியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் 571வது படைப்பிரிவு மாவட்டச் செயலகத்துக்கு அறிவித்துள்ளதாகவும், அதனையடுத்து காணியை தாங்கள் மேற்பார்வை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில தினங்களில் காணி, கிளிநொச்சி மகா வித்தியாலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

0 Responses to கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியும் விடுவிப்பு!