ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை ரஷ்யாவிற்கு பயணமானார்.
1974ஆம் ஆண்டில் இலங்கையின் அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேற்கொண்ட ரஷ்ய விஜயத்தின் (44 ஆண்டுகளுக்கு) பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

0 Responses to மைத்திரி ரஷ்யா பயணம்!