Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது என திமுக நடத்திய போராட்டங்களை
மறைக்கக்கூடாது என்று மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
கச்சத்தீவை இலங்கைக்கு தரக்கூடாது என கருணாநிதி 1974ல் இந்திராகாந்திக்கு

கடிதம் எழுதியுள்ளார் என்றும் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு
தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்றும் பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அப்போதைய மத்திய அரசின் அதிகாரத்தால் தான் கச்சத்தீவு இலங்கைக்கு
தரப்பட்டது என்றும் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

0 Responses to திமுக நடத்திய போராட்டங்களை மறைக்கக்கூடாது: மு.க ஸ்டாலின்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.