ஜெ. ஜெயலலிதா என்னும் நான்டிசம்பர் - 5 ல் நிகழ்ந்தாக கூறும் எனது மரணம்
இயற்கையானது அல்ல,
என்னுடைய ஆத்மாவுக்கு நீதி வழங்க வேண்டி உண்மையான
தொண்டர்களுக்கு அழைப்பு என்று ஓ.பன்னீர் செல்வம் அணியினர் உண்ணாவிரத
போராட்டத்தை நாளை நடத்த உள்ளனர். இடம்: (மார்ஷல் ரோடு) இராஜரத்தினம்
ஸ்டேடியம் எழும்பூர்
தமிழக முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் எழுந்துள்ள
மர்மத்தை CBI விசாரணை நடத்திட மத்திய அரசை வலியுறுத்தி கழக அவைத்தலைவர்
இ.மதுசூதனன் அவர்களின் தலைமையில் வரும் (8-3-17) அன்று காலை 8-மணியளவில்
மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைப்பெற உள்ளது.
வடசென்னை வடக்கு மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் மாவட்ட பகுதி
வட்ட பிற அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும்
அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

0 Responses to ஜெயலலிதா மரணம் நீதி வழங்க வேண்டி ஓ.பன்னீர் செல்வம் அணியினர் போராட்டம்