Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பில் விமானப்படை ஆக்கிரமித்து வைத்திருந்த பொதுமக்களின் காணிகள் சற்றுமுன்னர் (இன்று புதன்கிழமை) விடுவிக்கப்பட்டது.

தமது காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மக்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வந்த நிலையிலேயே, காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமது சொந்தக் காணிகளுக்குள் மக்கள் பெரும் ஆர்வத்தோடு காலடி எடுத்து வைத்துள்ளனர்.

0 Responses to கேப்பாபுலவு - பிலக்குடியிருப்பில் விமானப்படை ஆக்கிரமித்திருந்த காணிகள் சற்றுமுன்னர் விடுவிப்பு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...