தலைவர்கள் முன்னிலையில் அனைத்துக்கும் “ஆமாம் சாமி” போடுகின்ற அரசியல்வாதிகளாக அல்லாமல், விடயங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய இளம் அரசியல்வாதிகளை நாட்டில் உருவாக்க வேண்டிய தேவையுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளைஞர் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கலா நிலையத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசர்கள் முன்னிலையில் துதிபாடும் அரசியல் பாரம்பரியத்திற்கு இனிவரும் காலங்களில் இடம் கிடையாது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அறிவு மற்றும் சிந்தனையுடன் செயற்படும் அரசியல் இயக்கத்திற்காக இந்த கலா நிலையத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளார்.

0 Responses to “ஆமாம் சாமி” போடும் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி