வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் தமக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கிளிநொச்சியில் 37வது நாளாகவும், மருதங்கேணியில் 13வது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
காணால் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கிளிநொச்சியில் 37வது நாளாகவும், மருதங்கேணியில் 13வது நாளாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்- வடக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பு!