ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நெடுவாசல் மக்கள் கடும் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
தெரிவித்துள்ளார்.
நெடுவாசல் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும்,
பெட்ரோலியத்துறை அதிகாரிகள் விரைவில் தமிழகம் வந்து அரசுடன்
பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அவர் தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன்
திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட தேவையில்லை என்றும், மக்களின்
அச்சத்தை போக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று தர்மேந்திர
பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
நெடுவாசல் உட்பட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 22 நிறுவனங்களுடன்
ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம்
லெபாரட்டரீஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

0 Responses to ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட தேவையில்லை : தர்மேந்திர பிரதான்