2016ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்தன.
இந்நிலையில் மட்டு கல்குடா வலயத்தில் கல்வி கற்ற செல்வராசா ஹேம்சியா குயின்சி என்ற மாணவி 7ஏ, 2பீ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மூன்று பெண் சகோதரிகளை கொண்ட குடும்பத்தில் கல்வி கற்று வாழைச்சேனை இந்துக்கல்லூரி பாடசாலைக்கும் தனது ஆசான்களுக்கும் பெருமையை பெற்றுக்கொடுத்துள்ளதுடன் தனது பெற்றோரின் கனவினை நனவாக்கியுள்ளதாகவும் அம்மாணவி தெரிவித்தார்.
இதேவேளை வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க உபதலைவர் வ.பிரியராஜ் தெரிக்கையில்,
இம்மாணவியின் சாதனையினை பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவிப்பதுடன் அவருடைய பெற்றோரின் முயற்சியையும் பாராட்டுவதாக தெரிவித்தார்.

0 Responses to பெற்றோரின் கனவை நனவாக்கிய வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவி