சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக எம்ஜிஆர் அம்மா தீபா
பேரவையைத் துவக்கி உலா ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
இந்த இடை தேர்தலில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் உள்ள அதிமுகவுடன்
இணைந்து செயல்பட மாட்டேன் என்றும், மக்களாலும் தொண்டர்களாலும் விரட்டி
அடிக்கப்பட்ட அந்த சதிகாரர்களை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். அவர்கள்;
டெபாசிட் இழப்பார்கள்.என்றும் சசிகலா அணிக்குறித்து தீபா கூறியுள்ளார்.
யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. ஆதரவு அளித்தால் புறக்கணிக்க
மாட்டேன்.அம்மாவின் வாரிசாக யாரை ஏற்று கொள்ளவார்கள் என்று ஆர் கே நகர்
மக்களிடம் கேளுங்கள். அவர்கள் நிச்சயமாக என்னை ஆதரிப்பார்கள்.
அம்மா மரணம் குறித்து முதலில் இருந்தே பேசி வருகிறேன். ஆனால் மரணத்தை
வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.சசிகலா தலைமையில் கொடூர ஆட்சியை
அகற்ற வேண்டும் என்பதே எனது பிரதான பிரச்சாரமாக இருக்கும் என்று மேலும்
தீபா தெரிவித்தார்.

0 Responses to ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் ஜெ.தீபா