வடக்கு - கிழக்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை துரிதமாக விடுவிக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணையொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை புதன்கிழமை முன்வைக்கவுள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனினாலேயே குறித்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனினாலேயே குறித்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
0 Responses to இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கூட்டமைப்பு ஒத்திவைப்புப் பிரேரணை!