Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்த பொலிஸ் அதிகாரி இன்று உடற்பயிற்சியில் ஈடுபட சென்று கொண்டிருந்த போது திடீரென சுகவீனமடைந்ததுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

செனரத் பத்திரந்நேஹிலாகே சுமித் செனவிரத்ன என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

0 Responses to மகிந்தவின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி திடீரென மரணம்

Post a Comment

Followers