Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பின் பிரகாரம் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை ஆறிலிருந்து ஏழாக அதிகரிப்பதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதுபோல, பதுளை நிர்வாக மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து எட்டாக குறைகின்றது.

கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலின் போது, ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எதிர்வரும் தேர்தலில் அது, எட்டாக அமையும்.

0 Responses to யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு!

Post a Comment

Followers