Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை பதவியை விட்டு விலகுமாறு டிரம்ப் அரசு நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் அரசு வழக்கறிஞர்களாக 96 பேர் உள்ளனர். அவர்களில் பாதி பேர் ஒபாமா அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பபட்ட பிறகு பலர் பதவியை விட்டு விலகிவிட்டாதாகவும், இன்னும் 46 அரசு வழக்கறிஞர்கள் பதவியில் தொடர்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.அவர்களின் பதவியை பறிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவர்களை பதவி விலகுமாறு அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to ஒபாமா அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களை பதவி விலக டிரம்ப் நெருக்கடி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.