Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி இம்மாதம் ரஷ்யா விஜயம்!

பதிந்தவர்: தம்பியன் 16 March 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் ரஷ்யாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு விடுத்த அழைப்பை ஏற்றே மைத்திரிபால சிறிசேன ரஷ்யா செல்லவுள்ளார்.

இதன்போது, இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கலாச்சார புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.

0 Responses to ஜனாதிபதி இம்மாதம் ரஷ்யா விஜயம்!

Post a Comment

Followers