Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகம் முழுவதும் கடற்கரையில் தாது மணல் எடுக்க தடை விதித்து சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிற[ப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடற்கரையில் தாது மணல் எடுக்க தடைவிதித்து சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக தாது மணல் எடுப்பதை
தடுக்க தனி குழு அமைக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம்
தெரிவித்துள்ளது. அந்த குழுக்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளை சேர்ந்த
அதிகாரிகள் இடம் பெறவேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

2013 ம் ஆண்டு தாமாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கில் சென்னையில்உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

0 Responses to தமிழகம் முழுவதும் கடற்கரையில் தாது மணல் எடுக்க தடை:சென்னை உயர்நீதிமன்றம்

Post a Comment

Followers