தேனி அருகே நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய சுற்று சூழல்
அனுமதியை ரத்து செய்து தேசிய தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வைகோ வழக்கு தொடர்ந்து
இடைக்கால தடையாணை பெற்று வந்தார். இந்நிலையில்தான் மேற்கண்ட தீர்ப்பை
நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில்
சந்தித்து அடுத்த முறை நியூட்ரினோ வழக்கு விசாரணைக்கு வரும் போது கேரள
அரசின் சார்பில் ஒரு வழக்கறிஞரை அனுப்பி இந்த வழக்கில் கேரளாவை இணைத்து
கொண்டு வாதிட வேண்டும் என கோரிக்கை வைத்தார் என்பது இவ்வேளையில்
குறிப்பிடத்தக்கது.

0 Responses to தேனி அருகே நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய சுற்று சூழல் அனுமதி ரத்து