தங்கள் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கவேண்டும் என ஒபிஎஸ் அணி சார்பில் மனோஜ் பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு வரவே அதிக வாய்ப்புள்ளது என பெரும்பாலான சட்ட நிபுணர்களும், அரசியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஒபிஎஸ் அணியினரின் இரட்டை இலை கோரிக்கையினால் அந்த சின்னம் முடக்கப்படும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என ஆணைய வட்டாரங்களின் தகவல் தெரிவிக்கிறது.

0 Responses to மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்: ஓபிஎஸ் அணி