நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் திருப்பதி திருத்தலம் மக்கள் காணும்படியாக ஒளிபரப்பாக உள்ளது. உலகம் முழுவம் உள்ள மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சேனல் நேஷனல் ஜியாக்ரபி. தமிழ் மொழி உள்பட 60க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இந்த சேனல் இந்துக்களின் புனித ஸ்தலமா திருப்பதியை பற்றி திருமலா திருப்பதி இன்சைட் ஸ்டோரி என்ற பெயரில் ஒரு ஆவண படத்தை தயாரித்துள்ளது.
திருப்பதியில் பக்தர்கள் எப்படி குவிகிறார்கள். அவர்கள் பெருமாளை தரிசிக்க என்னென்ன வசதிகள் செய்து தரப்படுகிறது. தினமும் பல லட்சம் பேர் சாப்பிட உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது. தேவஸ்தான நிர்வாகம் எப்படி செயல்படுகிறது. லட்டு எப்படி தயாரிக்கப்படுகிறது. கோவில் வரலாறு மற்றும் திருவிழாக்கள் என திருப்பதி பற்றிய முழுமையான தகவல் தொகுப்பாக இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளர்.இதற்காக நேஷனல் ஜியாகிரபி குழுவினர் 6 மாதமாக திருப்பதியில் தங்கியிருந்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.

0 Responses to நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் திருப்பதி ஒளிபரப்பு