Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தவறான நடைமுறைகளைக் கையாண்டு இலங்கையை சர்வதேச விசாரணைக்கு தள்ளினார் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை மாற்றுவதன் மூலம் இனங்களை அழிக்க முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், “மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கை பொய்களைக் கொண்டது. அவராலேயே, இலங்கை சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வந்தது” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்தவே இலங்கையை சர்வதேச விசாரணைக்கு தள்ளினார்: மங்கள

Post a Comment

Followers