இரட்டை இலை கைமாறினால் கூண்டோடு தாவ எம்.எல்.ஏ.,க்கள் ரெடியாக உள்ளனர்
என்கிற தகவலால் கலக்கத்தில் சசிகலா ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்
என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா குடும்பத்தினரை, அ.தி.மு.க.,வை விட்டு ஒதுக்குவதற்கு கிடைத்த
வாய்ப்பாக, ஆர்.கே.நகர் தேர்தலை பயன்படுத்த பன்னீர்செல்வம் அணியினர்
முடிவு செய்து உள்ளனர்.
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், அ.தி.மு.க., வில் இருப்பதை,
அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
விரும்பவில்லை.எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் போன்றோர் தான், தங்கள்
பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, சசி தரப்பை ஆதரிக்கின்றனர்.
அவர்களும், இரட்லை இலை சின்னம் பன்னீர்செல்வம் அணியினருக்கு கிடைக்கும்
வாய்ப்பு ஏற்பட்டால், அந்த பக்கம் தாவ தயார் நிலையில் உள்ளனர்.
ஜெ., மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட
வேண்டும் என, பன்னீர் அணியினர் வலியுறுத்தி வருவதற்கு, கட்சியினரிடமும்,
மக்களிடமும் வரவேற்பு கிடைத்து உள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி,
பன்னீர் அணியினர் நடத்திய உண்ணாவிரதத்தில், கட்சியினர் பெரும் திரளாக
பங்கேற்றனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவை பொருத்தே அரசியல் களமுடிவுகள்
இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

0 Responses to இரட்டை இலை கைமாறினால் கூண்டோடு தாவ எம்.எல்.ஏ.,க்கள் ரெடி?