டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி உயர்நீதிமன்ற நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடந்த அவதூறு வழக்கில் நோட்டீஸ் அளித்தது நீதிமன்றம். டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த போது ஜெட்லி மோசடி செய்ததாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.
0 Responses to டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்:டெல்லி உயர்நீதிமன்றம்