பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி இன்று தலைமை
தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்க டெல்லி பயணம் செய்துள்ளனர்.
இந்தகோடைவெயிலில்பொது மக்கள் அனைவரும் தொப்பி அணிந்து வருவார்கள் அதனை
பயன்படுத்தி அம்மா அணியினர் ஓட்டுகளை சாதகமாக பயன் படுத்திக்கொள்வர்
எனவே தொப்பி சின்னத்தை அவர்களுக்கு தரகூடாது,
மேலும்,ஓட்டுப்பதிவு அன்று ஒவ்வொரு ஓட்டுசாவடியிலும் மத்திய அரசு ஊழியர்
பணியமர்த்த வேண்டும், பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் அனுப்பவேண்டும்
என்று கோரிக்கை விடுக்க உள்ளனர். என்று தெரிய வருகிறது.

0 Responses to திமுக புரட்சிதலைவி அம்மா அணி தேர்தல் ஆணையரை சந்திக்க டெல்லி பயணம்