பிரிபடாத ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தினைப் பகிர்வதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணக்கம் தெரிவித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்மசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தைப் பரவலாக்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தைப் பகிர்வதற்கு அனைத்துத் தரப்புக்களும் இணக்கம்: ரணில்