தமிழக ஆறுகளில் இருந்து மணலை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல கட்டுமானப் பணியாளர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, கட்டுமானப் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், கட்டுமானப் பொருட்களின் விலையை கடுப்படுத்த வேண்டும் என்றனர். கட்டுமான பணியாளர்களின் ஊதியத்தையும் முறைப்படுத்த கோரினர். மேலும் தமிழக ஆறுகளில் இருந்து மணலை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.

0 Responses to தமிழக ஆறுகளில் இருந்து மணலை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல எதிர்ப்பு!