Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஓ.பி.எஸ். அணி சார்பில்
மண்ணின் மைந்தன் மதுசூதனன் களத்தில் இறங்குவதாகத் தெரிகிறது.
முன்னாள் அமைச்சரும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மதுசூதனனுக்கு
ஆர்.கே.நகர் தொகுதி மிகவும் அத்துப்படி. மதுசூதனனை ஆர்.கே.நகர்
தொகுதியில் வெற்றிபெற வைத்து விட்டால் நாம்தான் உண்மையான அ.தி.மு.க.என்று
காட்டிவிடலாம் என்பதே ஓ.பி.எஸ். அணியின் கணக்கு என்கிறார்கள்....

மதுசூதனன் வெற்றிக்காக,சைதை எம்.எம்.பாபு, எழும்பூர் த.மகிழன்பன்,
ராயபுரம் நா.குமரன், பெரம்பூர் மாரிமுத்து, வேளச்சேரி அசோக், தேனை மொசைக்
ஜெகதீஷ், திரு.வி.க.நகர் எபிநேசர் போன்றோர் ஆர்.கே.நகர் தொகுதியில்
இப்போதே தேர்தல் வேலையில் இறங்கி விட்டனர்.

0 Responses to ஓ.பி.எஸ். அணி சார்பில் மண்ணின் மைந்தன் மதுசூதனன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.