Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசு பங்களாவை காலி செய்துவிட்டு ஜெயலலிதா வீட்டின் அருகே குடியேறுகிறார்
ஓ.பன்னீர்செல்வம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில்ஓ,பிஎஸ் அணியினர் உண்ணாவிரதம் சென்னை ராஜரத்தினம் அரங்கில்
இன்று துவங்கியது. தமிழகம் முழுவதிலும் 36 இடங்களில் பன்னீர் செல்வம்
ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர்.

மத்திய அரசு ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் வைத்து விசாரணை
நடத்த வேண்டும் என்பது உண்ணாவிரத போராட்டத்தின் சாராம்சம் என்பதுக்
குறிப்பிடத் தக்கது.

0 Responses to அரசு பங்களாவை காலி செய்துவிட்டு ஜெயலலிதா வீட்டின் அருகே:ஓ.பன்னீர்செல்வம்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...