ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற
குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல்
ஆணையம் நேற்று இரவு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டது.
இந்த முறை கரன்சின்காவை நியமித்து தேர்தல் ஆணையம் நேற்று இரவு
உத்தரவிட்டது. இந்த உத்தரவு தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு அனுப்பினார்.
அவர், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்றிவிட்டு, கரன்சின்காவை நியமிப்பதற்கான
உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. ஜார்ஜுக்கு புதிய பதவி
வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

0 Responses to கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவு