ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என RSS தலைவர் மோகன் பகவத் மறுப்பு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட போவதாக வெளியான செய்தி தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிரா ஜூன் மாதம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவராக பாஜக சார்பில் யாரை போட்டியாளர்களாக நிறுத்துவார்கள் என்பதுக் குறித்த பல்வேறுத் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

0 Responses to ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை: மோகன் பகவத்