Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மைத்திரி - புடின் சந்திப்பு!

பதிந்தவர்: தம்பியன் 23 March 2017

ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கும் இடையில் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது.

மொஸ்கோவில் வைத்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

0 Responses to மைத்திரி - புடின் சந்திப்பு!

Post a Comment

Followers