எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்த கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப், எச்1பி மற்றும் எல்1 விசாக்கள்
வழங்கும் நடைமுறை கடுமையாக்கப்படும் என்று தெரிவித்து
இருந்தார்.இதையடுத்து, அவர் பதவியேற்றதும், எச்1பி பணி விசா
வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கினார்.
இந்நிலையில், அமெரிக்க பணியாளர்களை தவிர்க்கும் நோக்கில், எச்1பி பணி
விசா திட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

0 Responses to எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்த கூடாது: ட்ரம்ப்