கொலன்னாவ மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள குப்பை மேடு நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சரிந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி 06 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
100 வீடுகள் வரையில் குப்பை சரிவுக்குள் மாட்டியுள்ளன. இதனால், 180 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
மீட்புப் பணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
100 வீடுகள் வரையில் குப்பை சரிவுக்குள் மாட்டியுள்ளன. இதனால், 180 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
மீட்புப் பணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Responses to மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவு; 10 பேர் பலி!