மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை மன்றத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினார் என்று வைகோ மீது தேசத் துரோக வழக்கு பதிவாகி இருந்தது.இதுப்போன்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் புகாருக்கு ஆளான நபர் வெளிநாடுகளுக்குப் பயணிக்க முடியாது என்பதால், வைகோ தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைகோ, புழல் சிறைக்கு சற்று நேரத்தில் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிய வருகிறது.

0 Responses to மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!