18 குஜராத் மீனவர்களைக் கைது செய்துள்ளது பாக்கிஸ்தான் கடற்படை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் கடல் பகுதியில் சர்வதேச எல்லை அருகே குஜராத் மீனவர்கள் மீன்
பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர், குஜராத் மீனவர்களை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மீனவர்களின் 3 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

0 Responses to 18 குஜராத் மீனவர்களைக் கைது செய்தது பாக்கிஸ்தான் கடற்படை