டிக்கெட்டுக்கு ரூ.1 வசூலிலிருந்து விவசாயிகளுக்கு தரப்படும் என்று கூற விஷால் யார் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கங்கள் உள்ளன.
சினிமா டிக்கெட்டுக்கு ரூ.1 வசூலிலிருந்து விவசாயிகளுக்கு தரப்படும் என்ற விஷால் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் கண்ணப்பன் கண்டனம் தெரிவித்துள்ளன. தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் தலையிடுவது தவறு என பல்வேறு மாவட்டங்களின் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்கள் கூறியுள்ளன.

0 Responses to டிக்கெட்டுக்கு ரூ.1 வசூலிலிருந்து விவசாயிகளுக்கு தரப்படும் என்று கூற விஷால் யார்?!