2 அமைச்சர்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்
ஆகியோர் கைதியாக வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதாரங்களை அழித்தல், அத்துமீறி நுழைதல், மிரட்டல், கடமையை செய்யவிடாமல்
தடுத்தல் உள்ளிட்ட பல புகார்களை காவல் துறை ஆணையரிடம் வருமான வரி
இயக்குநர் புகார் அளித்துள்ளார்.

ஆகியோர் மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் இவர்கள் கைது
செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to 2 அமைச்சர்கள் உள்ளிட்டோர் கைதாக வாய்ப்பு?