ஆஃப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி அமெரிக்க ராணுவம்
தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தானின் நாங்கர்கர் மாகாணத்தின் அச்சின் மாவட்டத்தில் உள்ள
பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தாக்குவதாகக்
கூறி அமெரிக்க ராணுவம் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசியுள்ளது. சுமார்
21,600 பவுண்டு எடையுள்ள அணுசக்தியில்லாத பேரழிவை ஏற்படுத்தும் குண்டுகளை
வீசியுள்ளது. இதனை பெண்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.

0 Responses to ஆஃப்கானிஸ்தானில் 21 ஆயிரம் பவுண்டு எடையுள்ள பேரழிவு வெடிகுண்டுகளை வீசியது அமெரிக்கா