கொலன்னாவ மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்டைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இவ் விபத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கும், இழப்புக்கள் குறித்த மதீப்பீடுகளை ஆய்வு செய்வதற்கும் உடனடிநடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்படுள்ளதாகவும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இது தொடர்பில் விரைந்து செயலாற்ற அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.

0 Responses to மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிவு விபத்து பலியானவர் எண்ணிக்கை 26 உயர்வு