தினகரன் தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4,000 பட்டுவாடா செய்து முடித்து
உள்ளார் என்று புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன் கூறியதாவது:இரட்டை
இலை சின்னத்தை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்ட பிறகும் தினகரன்
தரப்பினர் அந்த சின்னத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்கின்றனர்.ஆளும்
கட்சிக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் தான் போட்டி காணப்படுகிறது. அந்த
அளவிற்கு பண பட்டுவாடா செய்யப்படுகிறது.தினகரன் தரப்பினர் இதுவரை, ரூ.122
கோடி செலவழித்துள்ளனர். ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வரை வழங்கி முடித்து
விட்டனர் என்று கூறியுள்ளார்.

0 Responses to தினகரன் தரப்பினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4,000 பட்டுவாடா?