Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் உள்ள ஹவாயில் ஹலீயாகலா எரிமலை பகுதியில் யான் ஸ்பார்ஸ் 1
என்ற சக்தி வாய்ந்த டெலஸ் கோப் நிறுவப்பட்டது.
கடந்த 25 ஆம் தேதி இந்த டெலஸ்கோப் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி
வரும் ஒரு எரிகல்லை புகைப்படம் எடுத்து அனுப்பியது.அந்த விண்கல் பூமிக்கு
அருகில் வந்துள்ளது. அதாவது பூமிக்கு சுமார் 2 லட்சத்து 2 ஆயிரம் மைல்
தொலைவில் உள்ளது.

இந்த எரிகல்லை டெலஸ் கோப் இன்றி நேரடியாக பார்க்க முடியும் என்று
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமிக்கோ, சந்திரனுக்கோ எந்தவித பெரிய
அச்சுறுத்தலும் இல்லை என்றாலும் பூமியை தாக்கும் அபாயமும் உள்ளதாக
விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

0 Responses to அமெரிக்க ஹலீயாகலா எரிமலை பகுதியில் சக்தி வாய்ந்த டெலஸ் கோப்

Post a Comment

Followers