தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயி அய்யாக்கண்ணு சற்று முன்னர் மயங்கி விழுந்தார். தமிழ்நாட்டு விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று 23வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று உடலை வருத்திக்கொள்ளும் விதமாக சாலையில் கைகால்களை கட்டிக்கொண்டு உருளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் வெயில் அதிகம் உள்ளதாலும், வயது 70 ஐத் தாண்டிவிட்ட காரணத்தாலும், உடல் சோர்வடைந்த அய்யாக்கண்ணு மயங்கி விழுந்துள்ளார். இது போராடும் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Responses to தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த விவசாயி அய்யாக்கண்ணு மயங்கி விழுந்தார்