சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்பால், இந்தியாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதனை, இந்தியா தெளிவாக அறிந்து கொண்டுள்ளதாகவும், இலங்கை தொடர்பில் இந்தியாவும், சீனாவும் நல்ல புரிந்துணர்வுடன் தற்போது செயற்பட்டு வருதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்பால், இந்தியாவுக்கு பாதிப்பில்லை: ரணில்