Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுகின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர்
மைத்ரேயன் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியினர் அதிமுகவை விட்டு சசிகலா, டிடிவி.தினகரனை ஒதுக்கி
வைப்பதாக ஒருபுறம் கூறி வருகின்றனர் என்று கூறிய மைத்ரேயன் எம்பி,மற்றொரு
புறம் சசிகலா, திவாகரனுக்கு ஆதரவாக பிரமான பாத்திரம் தாக்கல் செய்து
வருகின்றனர் என்று கூறியுள்ளார்.எனவே, இதன் மூலம் அதிமுக அம்மா அணியினர்
நாடகமாடி வருவது அப்பட்டமாகத் தெரிய வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி அணியும் ஒன்று சேருமா என்கிற கேள்வி
எழுந்துள்ள நிலையில், மைத்ரேயன் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to அதிமுக அம்மா அணியினர் நாடகமாடுகின்றனர்:மைத்ரேயன் எம்பி

Post a Comment

Followers