ஒரு குண்டூசியை தயாரிப்பவன் கூட அவன் உற்பத்தி செய்யும் பொருளுக்கு அவனே
விலை வைத்துக்கொள்கிறான் என்று தங்கர்பச்சான் குமுறலுடன் கூறியுள்ளார்.
விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய இயக்குனரும். ஒளிப்பதிவாளரும்,
நடிகருமான தங்கர்பச்சான்,மேற்கண்டவாறு கூறியுள்ளார்.ஆனால் உணவை
உற்பத்திசெய்து தரும் உழவனால் விவசாயப் பொருளுக்கு விலை வைத்துக்கொள்ள
முடியவில்லை. இது வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது என்று அவர்
குமுறலுடன் கூறியுள்ளார்.

0 Responses to குண்டூசி தயாரிப்பவன் கூட அவனே விலை வைத்துக்கொள்கிறான்: தங்கர்பச்சான்