பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை ரயில்நிலையம் முன் விவசாயிகள் காய்ந்த நெற்பயிர்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் எங்களை சந்திக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்* என்று டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் சங்க பிரதிநிதி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஒருபக்கத்து மீசையை எடுத்து நூதன போராட்டம்.

0 Responses to பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளை திரட்டி முற்றுகை போராட்டம்!