ஜெ.மரணத்திற்கு யார் காரணம்! 'நீயா-நானா' என இரு பிரிவினரிடையே மோதல்
ஏற்பட்டுள்ளது என்று திமுக செயல் தாலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பேசுகையில்,:ஆர்.கே.நகரில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும்
ஒரு தரப்பிடம் ஆட்சி இருக்கிறது.இன்னொரு தரப்பிடம் சில மாதங்கள் முன்பு
வரை ஆட்சி இருந்தது.நம்மோடு இருக்கும் ஆர்.கே.நகர் மக்களை விலைக்கு
வாங்குவதற்கு என்ன செய்யலாம் என்கிற செயல்பாடுகளில் அவர்கள் தீவிரமாக
இருக்கிறார்கள்.
முன்னாள் முதலமைச்சரின் மரணத்திற்கு காரணம் நீயா-நானா என இரண்டு அணிகளும்
மோதிக்கொள்கின்றன என்று கூறியுள்ளார்.

0 Responses to ஜெ.மரணத்திற்கு யார் காரணம்! 'நீயா-நானா' என மோதல்: மு.க.ஸ்டாலின்