Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பழைய நீர் ஆதாரங்களை புனரமைத்து, பாதுகாக்கும்படி, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார்.

ரயில்வே ஸ்டேஷன் வளாகங்கள் மற்றும் அருகில் உள்ள, பாழடைந்த நீர்ஆதாரங்களை புனரமைக்கும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது.

0 Responses to பழைய நீர் ஆதாரங்களை புனரமைக்கும் ரயில்வே

Post a Comment

Followers