மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
கடந்த மாதம் முதல் நடைப்பெற்று வந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற 2
ஆவது அமர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த கூட்டத் தொடரில் மோட்டார்
வாகன சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன
ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதற்கு தமிழக எம்பிக்கள்
எதிர்ப்புத் தெரிவித்து மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட நாளன்று
மாநிலங்களவை இரண்டு நாட்கள் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது. மற்றபடி
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இக்கூட்டத் தொடரில் கடுமையான அமளி
நடைபெறவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு